Gallery

தஞ்சாவூர் ஸ்ரீ சதாசிவா அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் 136 ஆவது ஆண்டு விழா முன்னிட்டு விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு கல்பவிருட்சம் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கல்பவிருட்சம் அறக்கட்டளையின் சார்பாக இலவசமாக பயிற்றுவிக்கப்படும் கல்பவிருட்சம் ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட் இல் நர்சிங் பயிலும் மாணவ மாணவியருக்கு இலவசமாக நர்சிங் சீருடைகளை கற்பவிருட்சம் அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி கலாராணி மற்றும் திரு சஞ்சய் குமார் ஆகியோர் வழங்கினார்கள்.